இந்தியன் 2 படத்தின் போஸ்டர் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி அரசியலில் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் போஸ்டர் என புகைப்படம் ஒன்று வைரலானது, அதில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விஷயங்கள் இடம் பெற அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பதறி போன படக்குழு இது அதிகாரபூர்வ போஸ்டர் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
This poster of #Indian2 circulating online is not an official one!
Neither the production house nor the director & team is involved in this! pic.twitter.com/ebkqS1r8hq
— Lyca Productions (@LycaProductions) December 5, 2019