INDIAN 2 POOJA STILL

Indian 2 Pooja :

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த்த ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

எனக்கு அவசியம் இல்லை – இந்தியன் 2 குறித்து கமல்ஹாசன் அதிரடி.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

படு கவர்ச்சி லுக்கில் ரசிகர்களை கிளுகிளுப்பாகிய காஜல் – புகைப்படம் இதோ.!

இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் சு. பாஸ்கரன், உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், எடிட்டர் சுரேஷ் URS, கலை இயக்குனர் முத்துராஜ், பாடல் ஆசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் K. கருணாமூர்த்தி மற்றும் AM. ரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.