Indian 2 Movie Poster Officially Out Now - Inside the Attachment | Kamal Haasan | Kollywood Cinema News | Tamil Cinema news
இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சர்ப்ரைஸாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Indian 2 Movie Poster : உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. பல தடைகளை தாண்டி மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி ஷங்கர் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கோமாவில் இருந்தது ஜெயம் ரவி இல்ல.. நாம தான் – கோமாளி விமர்சனம்!

இன்று சுதந்திர தின விழா என்பதால் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.