Indian 2 drop confirms Shankar and Kamal | Kajal Aggarwal | Anirudh | Kamal Haasan | Kollywood | Tamil CInema | LatestCinema News

Indian 2 drop confirms Shankar and Kamal :

அண்மையில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் ஒன்றாக தோன்றிய ஷங்கர் – கமல் இருவரும் இப்படம் குறித்து பேசாதது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் ஒன்றாக தோன்றிய ஷங்கர் – கமல் இருவரும் இப்படம் குறித்து பேசாதது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனால் இப்படம் டிராப் என்று வெளிவரும் செய்தி உண்மைதான் என்றும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.