மும்பையில் இந்திய-ஏ பிரிவு மற்றும் ஆஸ்-ஏ பிரிவு அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து ஆட்டத்தை 2-0 என்ற கணக்கில் இழந்தது.

இறுதி போட்டியிலாவது ஆறுதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. இந்தியா கடைசியாக 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.