Ind Vs WI 3rd OD
Ind Vs WI 3rd OD : இன்று பிற்பகல் தொடங்கப்பட்ட 3-வது ஒரு நாள்  போட்டி தொடரில் இந்திய அணியில்  ஒரு சிறிய மாற்றத்துடன் துடங்கியது.
ஜடேஜாவை நீக்கி புவனேஷ் , பும்ப்ரா ஆகியோர் அணியில் இடம் பெற்று உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் டாஸ்  வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று, இரண்டாம் ஆட்டத்தை ட்ரா செய்தது.
இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றது இந்திய அணி .
அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது போட்டியை டிரா செய்து, 3-வது போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற உத்வேகத்தில் களம் இறங்கி இருக்கிறது மே.தீ ., அணி .
இறுதியில் மே.தீ., அணி இந்தியாவிற்கு 284 ரன்  இலக்கு வைத்தது .
முதலில் களம் இறங்கியது  ரோகித் மற்றும் தவான். ரோகித் மற்றும் தவான்  விராட் கோலி தனது 62-வது சதம் விளாசினார்.
அடுத்து அவரும் தோனி ஆட்டத்தை  வெளிகாட்டாமல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலிக்கு யாரும் சரியான பட்னர்ஷிப் தராத நிலையில் அவரும் அவுடாகி இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்தார்.
இறுதியில் இந்தியாவின் எல்லா விக்கெட்களையும் வீழ்த்தி ,  43 ரன் வித்தியாசத்தில் மே,தீ., அணி இந்தியாவை வெற்றி அடைந்தது.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.