Ind Vs WI Match

India Vs West Indies Match : இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்க இருக்கின்றது மே .தீ ., எதிரான 2-ம் நாள் போட்டி.

இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது. மேலும் மே.தீ .,அணி இதில் வெற்றி அடைய வேண்டும் என்று பயிற்சி எடுத்து களத்தில் இறங்க இருக்கின்றது.

மே.தீ., முதல் ஆட்டத்தில் என்னதான் பெரிய ரன் 322 எடுத்திருந்தாலும் நமது இந்திய அணி அதனை 42 ஓவர்களிலே எடுத்துவிட்டது.

இந்நிலையில் மே தீ., அணி கடும் பயிற்சி எடுத்து வருகின்றது. மேலும் நமது இந்திய அணியில் உலகின் தலை சிறந்த பேட்மேன் கோலி மற்றும் ரோஹித் இருக்கின்றனர்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தில் மே .தீ., அணி திணறி வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் அவர்கள் என யுத்தியை கையாள போகிறார்கள், இந்திய வீரர்கள் அதனை எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.