India vs West Indies : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Virat kholi, jadeja, Bumrah

India vs West Indies :

ஐசிசி உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் நகரில் நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிவலம் பௌர்ணமியில் ஏன் வலம் வரப்படுகிறது? திருவண்ணாமலையில் கிரிவலம் ஏன் சிறப்புப் பெற்றது? தெரிந்து கொள்வோமா!

மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் ஹோல்டர், சேஸ், கார்ன்வால், கீமோ பால் ஆகிய ஆல்ரவுண்டர்கள் இன்று களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பிராவோ, கேம்பெல், புரூக்ஸ், ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேபோல் ரோச், கேப்ரியல், ஆகியோர்களின் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்திய அணியை பொருத்தவரையில் ரஹானே, மயாங்க் அகர்வால், விராத் கோஹ்லி, விஹாரி, ஆகிய பேட்ஸ்மேன்களும், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி, போன்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.