India Vs Pakistan

India Vs Pakistan : பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் குறித்த திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீது புல்வாயாவில் நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவம் திரையுலகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து இந்தியா இன்று பாகிஸ்தான் மீது இருமுறை தாக்குதல் நடத்தி இருந்தது.

தற்போது இது குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் அஜித்தின் அடிச்சு தூக்கு பாடலை போல அடிச்சு தூக்குங்க என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.