India vs England : Ravichandran Ashwin, Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

India vs England :

இந்திய அணிக்கு கோலி கேப்டன் பொறுப்பு ஏற்ற உடன் அணியில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

அணியில் சிலர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் சிலர் சேர்க்கப்பட்டார்கள். மாற்றத்தில் முக்கியமாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி நீக்கப்‌பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் மற்றும் சாஷால் ஜோடி இணைக்கப்பட்டது.

இந்த நிலையை நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் குல்தீப் மற்றும் சாஷால் ஜோடி மிடில் ஆர்டரில் விக்கெட் எடுக்க மிகவும் சிரமம் அடை‌ந்தன‌ர்.

அதே சமயம் ஆல் ரவுண்டர் ஜடேஜா அணியில் இடம் பிடித்து இருந்தார். இவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

அரையிறுதியில் இவர் 77 ரன் சேர்த்து வெளியேறினார். இந்திய அணி அரை இறுதி போட்டியுடன் வெளியேறியது.

பிக் பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. காஜலுக்கு குசும்ப பார்த்தீங்களா? – போட்டோ இதோ.!

இதற்கு இடையில் இங்கிலாந்தில் நடந்து வரும் முதல் டிவிஷன் கவுன்டி கிரிக்கெட் போட்டித் தொடரின் ஒரே டெஸ்டில், இந்திய நட்சத்திரம் ஆர்.அஷ்வின் 12 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் உலக கோப்பை பரபரப்புக்கு இடையே முதல் டிவிஷன், 2வது டிவிஷன் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த தொடரில் பங்கேற்கும் நாட்டிங்காம்ஷயர் ஆர்.அஷ்வின் இடம் பெற்றுள்ளார்.

நாட்டிங்காமில் ஜூலை 13 – 16 வரை நடந்த முதல் டிவிஷன் கவுன்டி டெஸ்ட் போட்டியில் நாட்டிங்காம்ஷயர் – சர்ரே அணிகள் மோதின.சர்ரே அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.