
India Vs Australia : நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு, எதிரான போட்டியில் இந்தியா-ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.
மிதாலி ராஜ் 1 சிக்ஸர் மற்றும் 18 பவுண்டரிகள் அடிக்க மொத்தமாக 61 பந்துகளில் 105 ரன்களுடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
மேலும் ஸ்மிருதி 102 எடுத்திருந்தார், மற்றும் ஹர்மன்ப்ரீத் 57 ரன் அடித்தார். இதனால் இந்தியா-ஏ அணி 184 ரன்கள் இலக்காக வைத்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து ஓவரின் இறுதியில் 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
எனவே இந்தியா-ஏ அணி 28 ரன் வித்தியாசத்தில் நேற்றைய தொடரை கைப்பற்றியது.