Indhuja
இந்துஜா வெளியிட்ட போட்டோவை பார்த்த பிரபல நடிகை என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என ஓபனாக கேட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் தொடங்கிய இவர் விஜயின் பிகில் படத்திலும் நடித்திருந்தார்.

சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த பிரபல நடிகைகளில் ஒருவரான மஹிமா நம்பியார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என கேட்க வாங்க பண்ணிக்கலாம் என இந்துஜா கூறியுள்ளார்.

இதோ நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

Costumes by @labelswarupa Clicks by @pk_views

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

Indhuja Photo Comment

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.