Mookuthi Amman
புதிய படத்தில் பிகில் கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அஜித்துடன் விஸ்வாசம், விஜயுடன் பிகில் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படங்களை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நடிக்கிறார்.

தற்போது இப்படத்தில் இந்துஜாவும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே இந்துஜா பிகில் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.