
Ind Vs WI Match: இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி தொடர் ட்ராவில் முடிந்தது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் இந்தியா 6 விக்கெட்டிற்கு 321 ரன்கள் எடுத்து இருந்தது.
இதனையடுத்து 322 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய மேற்கிந்திய அணிகள் 7 விக்கெட்டிற்கு 321 ரன்கள் எடுத்தது.
இதனால் வெற்றி, தோல்வி என யாருக்கும் இல்லாமல் ஆட்டம் ட்ராவில் முடிந்தது.