Ind Vs NZ Match Live Updates

Ind Vs Nz Live update : முதல் இரண்டு மெய்டன் ஓவர் வீசி இந்தியா அசத்தியுள்ளது.

உலக கோப்பைக்கான இன்றைய போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந் அணியும் மோதி மோதி கொண்டிருக்கின்றன.

செமி பைனல் மேட்ச் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் இந்திய அணி முதல் பாலிலேயே ரியூவை இழந்துள்ளது. புவனேஸ்வரால் ரிவியூ இந்தியா இழந்து விட்டது.

இதனையடுத்து முதல் ஓவரை வீசிய புவனேஷ்குமார் மெய்டன் ஓவராக வீசினார். அவரை தொடர்ந்து வீசிய பும்ராவும் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். அதை தொடர்ந்து நான்காம் ஓவரை வீசிய பும்ப்ரா குப்தில் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

இந்திய அணியில் போட்டியாளர்களாக Lokesh Rahul, Rohit Sharma, Virat Kohli(c), Rishabh Pant, MS Dhoni(w), Dinesh Karthik, Hardik Pandya, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Yuzvendra Chahal, Jasprit Bumrah ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் Martin Guptill, Henry Nicholls, Kane Williamson(c), Ross Taylor, Tom Latham(w), James Neesham, Colin de Grandhomme, Mitchell Santner, Lockie Ferguson, Matt Henry, Trent Boult ஆகியோர் விளையாடுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.