Important Update About Nandhini Serial Part 2

குஷ்புவின் பிரம்மாண்ட சீரியலுக்கு சன் டிவி நோ சொன்னதால் அதன் இரண்டாம் பாகம் வேறு ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Important Update About Nandhini Serial Part 2 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. இவர்களது அவின்யூ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நந்தினி.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் இரண்டாம் பாகம் உருவாக வருகிறது. இதுவரை கிடைத்ததாகத் எபிசோடுகள் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் குஷ்பு பாஜகவிற்கு தாவியதால் சன் டிவி நிறுவனம் இந்த சீரியலை ஒளிபரப்ப மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குஷ்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இப்படியான நிலையில் ஜூ தமிழ் நிறுவனம் இந்த சீரியலை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால் இனி நந்தினி சீரியல் இன் இரண்டாம் பாகம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது