Imman Annachi Wife : Shocking Secrets Revealed in Interview | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
இம்மான் அண்ணாச்சி முதல் முறையாக தனது மனைவி யார் என்ற ரகசியத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Imman Annachi Wife : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் அஜித்துடன் சேர்ந்து விஸ்வாசம் படத்தில் கூட நடித்திருந்தார்.

நடிகர் வைபவ்வின் மனைவி யார் தெரியுமா? அவருடைய மகளை பார்த்திருக்கிறீர்களா? – புகைப்படங்கள் இதோ!

இவர் தற்போது அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனைவி யார் என்ற ரகசியத்தை கூறியுள்ளார். அதாவது இமான் அண்ணாச்சி ஒரு சாதாரண சிறிய பள்ளியில் தான் படித்தாராம்.

அந்த பள்ளிக்கு ரெண்டே ஆசியர்கள் தானாம். அதில் ஒருவர் தான் ஆசிரியர் பஞ்ச முத்து, அவருடைய பெண்ணை தான் இம்மான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

தளபதி-க்கு 4 இடம், தலைக்கு எந்த இடம்? – தமன்னாவின் பேவரைட் நடிகர்களின் லிஸ்ட் இது தானாம்.!

இதனை அறிந்த ரசிகர்கள் நீங்க அப்பவே ஜெகஜால கில்லாடியா இருந்திருக்கீங்க அண்ணாச்சி என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.