Imman Annachi Home Theft Issue

Imman Annachi : பிரபல நடிகரின் வீட்டில் நடந்த திருட்டில் ஒரே அடியாக 40 சவரன் நகையும் 10,000 ரூபாய் ரொக்க பணமும் கொள்ளை போயுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் இம்மான் அண்ணாச்சி.

சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வரும் இவரது வீட்டில் நேற்று மர்ம நபர்கள் உட்புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தளபதி 63 அப்டேட் : விஜய்க்கு அக்காவான பிரபல நடிகை – செம காம்போ.!

இதனால் இம்மான் வீட்டில் 40 சவரன் நகையும் 10,000 ரூபாய் ரொக்கமும் திருடு போயுள்ளது. இம்மான் அண்ணாச்சி போலீசில் கொடுத்த புகாரின் பெயர் கொள்ளையர்கள் யார் என்ற தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Imman Annachi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.