பிக் பாஸ் சீசன் 5 இவர் பங்கேற்பது உறுதி என தகவல் கிடைத்துள்ளது.

Imman Annachi in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

அவங்க ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன் : காத்திருக்கிறார் கோலி

மேலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஐந்தாவது சீசனில் ஷகிலாவின் மகள் மிலா மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த நமிதா என இரண்டு திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar! 

மேலும் தொடர்ந்து சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி பங்கேற்பது உறுதி என தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.