நீச்சல் உடையில் முரட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.

Ileana in Latest Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கை தாண்டி இந்தியலும் காலெடுத்து வைத்த இலியானா அங்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

60 இந்துக்கள் கட்டாய மதமாற்றம்

நீச்சல் உடையில் முரட்டுத்தனமான கவர்ச்சியில் போஸ் கொடுத்த இலியானா - தீயாக பரவும் ஹாட் புகைப்படம்

இதனால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் காட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Valimai படத்தில் Vignesh Shivan-க்கு கிடைத்த வாய்ப்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!