Ilayathalapathy Title in Tamil Cinema
Ilayathalapathy Title in Tamil Cinema

விஜய்க்கு முன்பாக இளைய தளபதியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் யார் என்பது தெரியவந்துள்ளது.

Ilayathalapathy Title in Tamil Cinema : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரை ரசிகர்கள் தளபதி விஜய் என அழைத்து வந்தனர்.

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலிருந்து தான் இளைய தளபதி விஜய் தளபதியாக மாறினார்.

விஜய், அஜித், சிம்பு, விக்ரம், தமன்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ள மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் தொடர் – பட்டையைக் கிளப்பும் டிரைலர் இதோ

அதன் பின்னர் தமிழ் சினிமாவின் தளபதியாகவே பார்க்கப்பட்டு வருகிறார். விஜய் இளைய தளபதியாக பட்டம் பெறுவதற்கு முன்பாகவே வேறொரு தமிழ் நடிகர் பெற்றுள்ளார்.

அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர். ஆம் நடிகர் சரவணன் ஹீரோவாக நடிக்கும் போது அவரை இளைய தளபதி என்று தான் அழைத்துள்ளனர்.

அதேபோல் தற்போது புரட்சித்தளபதி என்ற டைட்டிலுக்குரியவராக விஷால் இருந்து வருகிறார். இவருக்கு முன்பாக இந்த புரட்சித் தளபதி என்ற பட்டம் நடிகர் அருண் விஜயிடம் இருந்துள்ளது.

விவாகரத்து கேட்கும் மனைவி.. அமைதிகாக்கும் பேட்ட பட நடிகர் – ஊரடங்கு இப்படியொரு சோகம்!

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சரவணன் இளைய தளபதியாக வலம் வந்ததை அறிந்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுசன் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.