ilayaraja
விஷால் மிஷ்கின் மீண்டும் இணையும் துப்பறிவாளன் 2 திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

கட்டிபிடி வைத்தியத்தால் ஒன்று சேர்ந்த இளையராஜா மற்றும் SPB.!

Ilayaraja music for Vishal Thupparivalan 2 – செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால். அவர் பல திரைப்படங்களில் நடித்து விட்டாலும் இன்னும் அவரின் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை.

thupparivaalan 2

இந்நிலையில், விஷாலும், இயக்குனர் மிஷ்கினும் இணைந்து உருவான துப்பறிவாளனின் 2ம் பாகம் தற்போது துவங்கவுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த செய்தியை விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.