என்னை அசிங்கப்படுத்தி தாங்க என விஜய் சேதுபதி படக்குழுவினர் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் இளையராஜா.

Ilaiyaraja Complaint on Kadaisi Vivasayi Movie : தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இதனையடுத்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

ஐபிஎல் அணியில் 18 வீரர்கள் தக்கவைப்பு : பலகோடி சம்பள விவரம்..

என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. இளையராஜாவால் விஜய்சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்

தற்போது இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் தயாராகியுள்ள திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த படத்தில் விவசாயியாக படத்தின் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார. மேலும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார். இவர் இந்த படத்திற்கு இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளையராஜா படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Tamilcinema-விற்கு கிடைத்த பொக்கிஷம் அவரு – Director Vijay Speech | Chithirai Sevvaannam Press Meet

என்னை அசிங்கப்படுத்திட்டாங்க.. இளையராஜாவால் விஜய்சேதுபதி படத்துக்கு வந்த சிக்கல்

தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை படத்தில் இருந்து நீக்கியது குறித்து தற்போது இளையராஜா இசை அமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ரிலீசுக்கு தயாராகி வரும் கடைசி விவசாயி படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது.