Iruttu-Araiyil-Murattu-Kuthu
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதில் பிக் பாஸ் பிரபலமான டேனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் கெளதம் கார்த்திக், சதிஷ், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டிலா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது, இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அவர்களே நடிக்க உள்ளாராம். மேலும் நாயகிகளாக கரிஷ்மா மற்றும் அகிருதி என்ற அறிமுக நடிகைகள் நடிக்க உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடிக்க ரவிமரியா, பிக் பாஸ் டேனி, ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

Santhosh P Jayakumar

IAMK 2

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.