சாதாரண நடிகையாக இருந்த ஓவியா பிக் பாஸின் முதல் சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இந்த ஷோவால் திரையுலகிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

சமீபத்தில் ஓவியா ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய போது அவரிடம் பிக் பாஸ் 2-ல் உங்களுக்கு பிடித்தவர் யார் என கேட்டுள்ளார் ஒருவர்.

அதற்கு ஓவியா ஐஸ்வர்யா தத்தா என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஓவியா உண்மையாக சொல்கிறாரா? இல்லை கலாய்கிறாரா? என தெரியாமல் குழம்பியுள்ளனர்.