Huma Qureshi Photos Gallery
Huma Qureshi Photos Gallery

வலிமை பட நாயகி சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாயாக காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Huma Qureshi Photos Gallery : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது தொடர்ந்து தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எச் வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகையான ஹீமா குரோஷி நடித்து வருகிறார்.

ஊரடங்கால் கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு – குவியும் வாழ்த்துக்கள்

கிட்டத்தட்ட 55 படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வரும் ஹீமா குரோஷி தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

https://www.instagram.com/p/B2cD2b1jLza/?igshid=dnhrs76h49g3
https://www.instagram.com/p/B2cDYIajjvG/?igshid=7hvis1f6j5ls