அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் வலிமை பட நாயகி.

Huma Qureshi in Modern Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஹூமா குரோஷி.

அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சி.. ஹார்ட் பீட்டை எகிற வைக்க வலிமை பட நாயகி

பாலிவுட் நடிகையான இவர் தற்போது தல அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை என்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றார் போல அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் அல்ட்ரா மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.