Huma Qureshi Bike Ride Video
வலிமை படத்தில் அஜித்துக்கு டப் கொடுக்கவே கடுமையாகவே உழைத்து வருகிறார் பிரபல நடிகை. இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Huma Qureshi Bike Ride Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன, ஆனாலும் படக்குழு இன்று வரை அவர் தான் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தவே இல்லை.

தல அஜித்தின் ஹிட் பாட்டுக்கு டிக் டாக் செய்த சிம்ரன் – வைரலாகுது வீடியோ

இந்நிலையில் தற்போது வலிமையில் பைக் ரைடில் அஜித்துக்கு நிகராக பைக் ஓட்ட வேண்டும் என்பதற்காகவே ஹீமா குரோஷி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரும் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.