Huma Qureshi about Vijay Song
Huma Qureshi about Vijay Song

தளபதி விஜயின் இந்தப் பாடல் தமிழில் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார் ஹூமா குரேஷி

Huma Qureshi about Vijay Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் ஹூமா குரேஷி.

பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை படம் ரிலீசாக உள்ள நிலையில், ஹூமா குரோஷி பேட்டி ஒன்றில் மிகவும் பிடித்த தமிழ் பாடல் என்னவென்று கேட்க அதற்கு அவர் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் “குட்டி ஸ்டோரி” பாடலை கூறியுள்ளார்.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.