Hrithik Roshan Photo : Shocking Photo Viral on Internet | Bollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
பிரபல முன்னணி நடிகர் ஒருவர் பேருந்து நிலையத்தில் பரிதமாக திரியும் புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.

Hrithik Roshan Photo : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர், ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள பல பெண்களின் பேவரைட் நடிகராக வலம் வருபவர் ரித்திக் ரோஷன்.

தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது ஒரு படத்திற்காக பேருந்து நிலையத்தில் பரிதமாக திரியும் கெட்டப்பில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.