How You Can Have Healthy Teeth
How You Can Have Healthy Teeth

ஆரோக்கியமான பற்களுக்கு அவசியம் பின்பற்ற பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை அறிந்துகொள்வோம்.

1) பற்களின் நிறம் என்பது அதன் ஈறு பகுதி நிறத்தைப் பொறுத்து அமையும். ஆரோக்கியத்தின் அடையாளம் அல்ல. எந்த சூழலிலும் நிறத்தை மாற்றுவதற்கு சுய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டாம்.

2) இரத்தக்கசிவு, பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் அல்லது கரும்புள்ளிகள் போன்ற பல் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.

3) பல் துலக்கும் போது நாக்கை சுத்தப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

4) தினமும் பல் துலக்கிய பிறகு டென்டல் ப்ளாஸ் முறை மூலமாக பற்களுக்கு உள்ளான இடைவெளியை சுத்தம் செய்து வந்தாலே ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

5) ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பற்களை முழுமையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

6) பல் துலக்கிய பின் விரல்களைக் கொண்டு ஈறுகளை மசாஜ் கொடுத்து வரவேண்டும்.

7) 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு என்ன பற்பசை உபயோகிக்கலாம் என்பதை மருத்துவ ஆலோசனைக்கு பின் முடிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here