how to prepare kovakkai egg curry
how to prepare kovakkai egg curry

தேவையான பொருட்கள் :

கோவக்காய்- கால் கிலோ,
வேக வைத்த முட்டை – 4,
பெரிய வெங்காயம்- 1,
தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்,
சீரக தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

1) வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை,
இஞ்சி பூண்டு விழுதினை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

2) கரம் மசாலா தூள் மற்றும் சீரகத் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய்
ஆகியவற்றைப் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

3) பின் நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.

4) அதனுடன் வேக வைத்த முட்டையை போட்டு உடையாமல் கிளறி மூடி வைத்து இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here