House Breeding Pets : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

House Breeding Pets :

# செல்லப்பிராணிகள் வளர்க்கும் பலர் சிலசமயம் எதிர்பாராத விதமாக அந்த பிராணிகள் கடித்துவிட்டாலோ அல்லது நகத்தினால் பிராண்டிவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. இப்போது அதை பற்றி தெரிந்து கொள்வோமா.

# முதலில் கடிபட்ட இடத்தில் தண்ணீரினால் வேகமாக பீச்சி அடித்து கழுவுதல் வேண்டும் பத்து நிமிடம் வரை தண்ணீரில் கழுவலாம்.

டைட்டானிக்கின் 22 ஆண்டுகால வசூல் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்த அவெஞ்சர்ஸ்!

# மருத்துவரிடம் சென்று டி. டி. என்ற டெட்டனஸ் ஊசியை போட வேண்டும். ஒருவேளை நாய் கடித்திருந்தால் ஆன்டி-ரேபிஸ் என்ற ஊசியை போட வேண்டும்.
நாய்க்கடி போலவே பூனைக்கடித்தாலும் டாக்டர் பரிந்துரையின்படி தடுப்பூசி போட வேண்டும்.

# உடனடியாக வெங்காயம் , உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும். எலி கடிக்கும் இதே வைத்தியம் பலன் கொடுக்கும்.

# இந்த முதல் உதவியைச் செய்த பிறகு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுப்பது நல்லது.

# சாதாரண பாம்புகள் கடித்தால், சுண்ணாம்பை தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவதே போதுமானதாக இருக்கும்.

# விஷப்பாம்புகள் என்றால் , உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here