Hot Water Bath : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Hot Water Bath :

▪ குளித்தல் என்பது உடலைச் சுத்தப்படுத்துதல், உடலைக் குளிர்விக்கும் பணியில் முக்கியப் பங்காற்றுகிறது.

▪ நல்லெண்ணெயை உடல் முழுவதும் பூசி சிறிது மசாஜ் செய்து, அரைமணிநேரம் ஊறவிட்டு வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் பூசி குளிக்கும்போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது.

▪ சாதாரணமாக குளியலுக்கு குளிர்ந்த நீரே சிறந்தது. குளிர்ந்த நீரால் தலையிலிருந்து தொடங்கி நீராடத் தொடங்க வேண்டும். மழை மற்றும் குளிர்காலங்களில் வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது.

உங்கள் முகம் பொலிவுடன் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?. இதோ சில டிப்ஸ்!

▪ வெந்நீரை அப்படியே தலையில் ஊற்றுவது முற்றிலும் தவறு. தலையில் நேரடியாக வெந்நீர் ஊற்றினால் வெப்பம் வெளியே போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

▪ எனவே, வெந்நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும். பிறகு முழங்கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதி இறுதியாக தலை எனக் கீழிருந்து ‌மேல் நோக்கி நகர வேண்டும். இதுவே வெப்பம் வெளியேற ஏதுவான முறையாகும்.

▪ தலைக்குக் குளித்தால் உடல் சூடு தணியும். இதனால் தலைமுடி உதிர்தல் மற்றும் கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here