Hot Photos of Sanjana Natrajan

டூ பீஸ் உடையில் இணையத்தை அதிர வைத்துள்ளார் ஜகமே தந்திரம் பட நாயகி.

Hot Photos of Sanjana Natrajan : தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவு

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சஞ்சன நடராஜன். இந்த படம் மட்டுமல்லாமல் இறுதிச் சுற்று படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News

படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த இவர் தற்போது பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள டூ பீஸ் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.