Money

Home Wealth :

* உணவுப் பொருள்களை வீணாக்குதல்.

* அதிக நேரம் ஈரத்துணிகளை போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.

* படுக்கையறையும், பூஜைப் பொருட்களையும், வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்வது.

* வாசலில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை அலங்கோலப்படுத்தி வைத்திருப்பது.

* இல்லை இல்லை, வராது வராது, வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிப்பது.

* சுவற்றில் ஈரம் தங்குவது.

* குழாய்களில் தண்ணீர் சொட்டி கொண்டே இருப்பது.

* வீட்டினுள் கரையான் (செல்) சேர்வது.

* பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் உலாவுவது.

* எச்சில் பொருள்கள், பாத்திரங்கள், காபி கப்புகள் ,ஆங்காங்கே சிதறி இருப்பது.

* கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள், அதிக நேரம் கழுவாமல் அப்படியே இருப்பது.

* வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.

* தலைமுடி தரையில் உலாவுவது.

* வீட்டில் ஒட்டடை சேருவது.

* சூரிய மறைவுக்குப் பின் வீட்டை பெருக்குவது, துடைப்பது, தூங்குவது.

* உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here