Home Design Plans : If the places where the housing for the housing is housed in the women's name, Spirituality, Aanmeegam news, spiritual News

Home Design Plans :

🏠 ஒரு வீட்டில் வாஸ்து தவறு இருந்தால் அது வீட்டின் உரிமையாளரை பாதிக்குமா அல்லது வாடகை இருக்கும் மக்களை பாதிக்கும் என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

🏠 பாதிப்பு:

வாடகை வீடாக இருந்தாலும், சொந்த வீடாக இருந்தாலும், அந்த வீட்டின் நல்ல பலன் அல்லது தீய பலன் என்பதும் அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தையே சேரும்.

ஒரு சில மக்கள் வாஸ்து அடிப்படை விதிகள் தெரியாது, தவறான வீட்டில் குடியிருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

உடலில் ஏற்படும் நோயை நமக்கு காட்டிக்கொடுக்கும், “நகத்தின் ரகசியம்” தெரியுமா உங்களுக்கு?

🏠 வீட்டு உரிமையாளர்கள் பலர் தவறான வாஸ்து அமைப்பில் செலவுகளை குறைத்து வீடுகளை கட்டி வாடகைக்கு விடுகின்றனர். எனவே வாடகை வீட்டில் வசித்தாலும் வாஸ்து பார்த்து வசிப்பது அவசியமாகும்.

🏠 யாரை பாதிக்காது:

வீடுகளை வாடகைக்கு கட்டிவிடும் நபர்களின் இடங்கள் பெண்கள் பெயரில் இருந்தால், பெரிய பாதிப்புகளை அங்கு வசிப்பவர்களுக்கும் வழங்காது.

🏠 சூரியன் என்பது ஆத்மகாரகன் என்று சொல்லக்கூடிய ஆண் வடிவம். பூமி என்பது பூமாதேவி என்று சொல்லக்கூடிய பெண் வடிவம்.

🏠 இதன் அடிப்படையில் பூமி பெண் வடிவம் என்பதால் எந்த நிலம் வாங்கினாலும் பெண்கள் பெயரில் வாங்குவது சிறப்பு. ஆகவே பெண்கள் பெயரில் வீடு இருந்தால் ஆண்களின் பொருளாதார நிலை உயர்வடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here