Hockey World cup 2018 - India vs Canada
Hockey World cup 2018 - India vs Canada

Hockey World cup 2018 – India vs Canada – 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் கனடா அணிகள் பலபரிசை செய்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

இறுதியாக 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக கனடாவை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு நுழைந்து உள்ளது.

மேலும், நேற்றய ஆட்டத்தில் டி பிரிவில் இடம் பெற்று உள்ள ஜெர்மனி மற்றும் மலேசியா அணிகள் மோதினர்.

ஜெர்மனி அணி சிறப்பான ஆட்டத்தை ஆட்டத்தை வெளிக்காட்டவே கோல் ஆட்டம் முழுவதும் மழையாக இருந்தது.

எதிரணிக்கு சற்றும் சளிக்காமல் மலேசியா அணியும் ஈடு கொடுத்து விளையாடியது. நன்றாக விளையாடி இருந்தும் ஜெர்மனி அணியே முன்னிலை வகித்தது.

இதனால் ஜெர்மனி அணி 5-3 என்ற கணக்கில் மலேசியாவை வெற்றி பெற்றது. இந்த தொடரின் ஆட்ட நாயகனாக ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் தேர்வு செய்யப்பட்டார்.