Hit and Flop Movies of Simbu
Hit and Flop Movies of Simbu

சிம்புவின் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படங்கள் மற்றும் பல திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Hit and Flop Movies of Simbu : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சிம்பு.

காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக ஹீரோவான இவர் இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவற்றில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் என்னென்ன எதிர்பாராத அளவில் தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

கேரளாவில் வசூலை வாரிக் குவித்த 10 தமிழ் திரைப்படங்கள், முதலிடத்தில் அஜித்தா? விஜய்யா? ரஜினியா? – இதோ லிஸ்ட்!

சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள்

  1. அச்சம் என்பது மடமையடா
  2. இது நம்ம ஆளு
  3. வானம்
  4. விண்ணைத்தாண்டி வருவாயா
  5. சிலம்பாட்டம்
  6. வல்லவன்
  7. வாலு

தோல்வியை தழுவிய திரைப்படங்கள்

  1. அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
  2. வந்தா ராஜாவாகத்தான் வருவேன்
  3. போடா போடி
  4. தொட்டி ஜெயா
  5. அலை
  6. தம்

தற்போது சிம்பு மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் இணைந்து மகா என்ற திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.