ஆங்கிலத்தில் டைட்டில் வைக்காத நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளங்கி வருவது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

History of Rajinikanth Movie Titles : தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு கூட பீஸ்ட் என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆங்கிலத்தில் டைட்டில் வைக்காத நடிகர் இவர்தான் - பெருமைப்படும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தேர்வு செய்ய, புது வழிமுறை தேவை : கவாஸ்கர்

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 110 படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படத்தில் கூட ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கவில்லை. ஏற்றுமதி எழுத்துக்கள் கலந்தோ அல்லது வேற்று மொழி டைட்டிலில் சில படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன.

Super Star Rajini-ன் பாடலுக்கு Pandiyan Stores முல்லையின் அசத்தல் நடனம்.! | Viral video | Trend | HD

பிறந்தது தமிழனாக இல்லை என்றாலும் அவர் ஒருநாளும் தமிழை மறக்கவில்லை என அவரது ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்.