சிம்புவின் திரைப்பயணத்தில் முதன் முறையாக மாநாடு பட ட்ரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது.

Historical Record of Maanadu Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் : கோச்சர் கருத்து

படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிம்புவின் திரைப்பயணத்தில் முதன் முறையாக ஒரு கோடி பார்வையாளர்களைப் பெற்ற ட்ரைலர் மாநாடு ட்ரைலர் உள்ளது.

படம் நல்லா இல்லைன்னா Phone பண்ணி திட்டுங்க – Special Interview With Director Sakthi Chidambaram..!

இதற்கு முன்னதாக அவரது நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா, ஈஸ்வரன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படங்கள் கூட இப்படி ஒரு சாதனையை படைக்கவில்லை. இந்த நிலையில் மாநாடு படைத்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.