Hip Hop Aadhi
ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரானா வைரஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.

HipHop Aadhi About Corana : தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் நடித்து பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி.

இவர் தற்போது நடித்து வரும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மாஸ்க் அணிந்து கொண்டு சென்றுள்ளார். இதனால் பலரும் கொரானா வைரஸா என கேட்டுள்ளனர் போல.

சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ விஜய் இல்ல.. இவருடன் தான் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் புது தகவல்.!

இதனையடுத்து ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்க் அணிந்து இருப்பதால் கொரானாவா என நினைக்கிறார்கள்.

ஆனால் எங்க கிட்ட நிலவேம்பு கசாயம் இருக்கு, சோ நோ கொரானா என கிண்டலாக குறிப்பிட்டுளார். கொரானா குறித்து ஆதி கிண்டலடாக பதிவிட்டு இருப்பதால் பலரும் ஆதியை சிலர் திட்டியும் வருகின்றனர்.