Hip Hop Tamizha :
Hip Hop Tamizha :

Hip Hop Tamizha :

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அண்மையில் வெள்ளியான படம் நட்பே துணை. மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை பூர்த்தி செய்திருப்பதால் படமும் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் வாரத்தில் மட்டும் பத்து கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை குறித்து பேசி அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வித்யா பாலன்!

இதில் சென்னையில் மட்டுமே 1.5 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக ஹிப்ஹாப் ஆதி உருவெடுத்துள்ளார்.

நயன்தாராவை அசிங்கமாக பேசியதால் ராதா ரவிக்கு நேர்ந்த அவலம் – இது தேவையா?

மேலும் இந்த ஆண்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்தபடியாக முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பு அந்தஸ்தையும் இப்படம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here