ஏன் ஒல்லியாகிட்டீங்க என கேட்ட திமிரு வில்லிக்கு பதில் அளித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி பதிலளித்துள்ளார்.

Hip Hop Aadhi Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி 65-ல் இவரா ஹீரோயின்.. விஜய்க்கு செம ஜோடி ரெடி?? – முதல் முறையாக வெளியான தகவல்

இந்நிலையில் ஆதி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒல்லியாக தோற்றமளிக்கும் அவரை பார்த்து திமிரு பட வில்லி ஸ்ரேயா ரெட்டி ஏன் ஒல்லியாகிடீங்க என கேட்டுள்ளார்.

அதற்கு ஆதி உங்கள மாதிரி ஜிம்முக்கு போய் பிட்டாகணும் தான் பியூச்சர் பிளான், பட் இந்த படத்தோட அங்கிள் அப்படி என்னை ஒல்லியா காட்டுது என பதிலளித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Good morning world ☀️

A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha) on

Aadhi