எல்லார் கிட்டயும் பாராட்டு வாங்கிட்டேன்.. அஜித் மட்டும் என்னை பாராட்டிட்டாருன்னா போதும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
Hip Hop Aadhi About Ajith : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் நாளை திரைக்கு வர உள்ள திரைப்படம் நான் சிரித்தால்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதி தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களிடமும் பாராட்டு வாங்கிட்டேன். இன்னும் அஜித் மட்டும் எதுவும் சொல்லவில்லை.
ஒரு வேலை அஜித் நான் சிரித்தால் படம் பார்த்துட்டு நல்லா நடிச்சிருக்க தம்பி என்ன சொன்னாலே போதும், சந்தோஷமாகிடுவேன் என கூறியுள்ளார்.