முகத்தை மறைத்து கொண்டு இந்துஜா தியேட்டரில் விசில் அடித்து படம் பார்த்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து ரசிர்கர்களை கவர்ந்தவர் இந்துஜா.
இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் விஜயுடன் இணைந்து பிகில் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இந்துஜா தலைவர் பிறந்த நாளன்று முகத்தை மூடி கொண்டு காசி தியேட்டரில் ரசிகர்களுடன் ரசிகராக விசில் அடித்து ஆர்ப்பாட்டம் செய்து ரஜினியின் பாஷா பட சிறப்பு காட்சியை ரசித்துள்ளார்.
இந்த வீடியோவை இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ வீடியோ