தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 தமிழ் நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Highly Paid Actors in Tamil Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்கள் உண்டு. முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி

முதலில் லட்சங்களில் சம்பளம் உயர்த்திய நடிகர்கள் தற்போது கோடிகளில் சம்பளத்தை உயர்த்த தொடங்கிவிட்டனர். படத்தின் பட்ஜெட்டில் பாதி பணம் ஹீரோவின் சம்பளத்திற்கு சென்றுவிடுவதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 தமிழ் நடிகர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

பொண்ணுங்க எங்க இருக்காங்களோ அங்க Rakshan இருப்பாரு! – கலாய்த்த நடிகை Pavithra Lakshmi

1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – 100 கோடிக்கு மேல்

2. தளபதி விஜய் – ரூபாய் 100 கோடி ( பீஸ்ட் படத்திற்காக )

3. கமல்ஹாசன் – ரூபாய் 65 கோடி

4. தல அஜித் – ரூபாய் 55 கோடி

5. சூர்யா – ரூபாய் 30 கோடி

6. விக்ரம் – ரூபாய் 22 கோடி ( கோப்ரா படத்திற்காக )

7. தனுஷ் – ரூபாய் 18 கோடி

8. சிவகார்த்திகேயன் – ரூபாய் 15 கோடி

9. கார்த்தி – ரூபாய் 10 கோடி

10. சிம்பு – ரூபாய் 6 கோடி ( மாநாடு படத்திற்காக )

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.