தன்னுடைய திரைப்பயணத்தில் எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Highest Salary in MGR Carrier : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் எம்ஜிஆர். பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழக முதல்வராகவும் ஆட்சி செய்தார். உலகம் முழுவதும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

சிவபக்தியில் முதல்வன்

திரைப்பயணத்தில் எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

தற்போது வரை எம்ஜிஆருக்காக மட்டுமே இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பவர்கள் அதிகம். இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள எம்ஜிஆர் தன்னுடைய திரைப்பயணத்தில் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் எட்டு லட்சம் தான்.

ஆம், நம் நாடு என்ற படத்திற்காக ரூபாய் 8 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். அடுத்ததாக ஒளி விளக்கு என்ற படத்திற்காக ரூபாய் 5 லட்சம் சம்பளம் வழங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

அண்ணாத்த Release Date அறிவித்த Sun Pictures – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!