Hidden details in Bigil first lookHidden details in Bigil first look
Hidden details in Bigil first look

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

Hidden details in Bigil first look – இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டார்கள்.

இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

அதாவது விஜய்யின் ஜெர்ஸியில் தமிழ்நாடு ஃபுட்பால் அசோசியேஷனின் சிம்பல் இருக்கும். விஜய் வைத்திருக்கும் கால்பந்தில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அணியின் சிம்பல் இருக்கும்.

பிக் பாஸ் 3-ன் 15 போட்டியாளர்கள் இவர்களா? – தீயாக பரவும் லிஸ்ட்.!

அதேபோல் லோகோவில் ’ல்’-க்கு புள்ளி ஃபுட்பாலால் வைக்கப்பட்டிருக்கும். மேலும் இரண்டு விஜய்யின் கால்களிலும் மச்சம் இருக்கும். இப்படி பல விஷயங்கள் ரசிகர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.