Heroines of Dhanush 44 Movie

தனுஷ் 44 படத்தில் மூன்று நடிகைகள் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

Heroines of Dhanush 44 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள தனுஷ் 44 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை குட்டி யாரடி நீ மோகினி உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார்.

13-ந்தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன..

ஏற்கனவே இந்த படத்தில் பாரதிராஜா, மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து இந்த நிலையில் தற்போது ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள் | Thala Ajith | Latest Cinema News | HD

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.